Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் - 628215, தூத்துக்குடி .
Arulmigu Subramania Swamy Temple, Tiruchendur - 628215, Thoothukudi District [TM038271]
×
Facility
1 தகவல் மையம் ராஜகோபுரம் பின்புறம்
2 வாகன நிறுத்தம் திருக்கோயில் பேருந்து நிலையம் அருகில்
3 முதலுதவி மருத்துவ மையம் வள்ளி குகை அருகில் உள்ள வடக்கு வாசலில்
4 துலாபாரம் வசதி சண்முக விலாச மண்டபம் அருகில்
5 முடி காணிக்கை வசதி நாழிக்கிணறு அருகில்
6 தங்குமிட வசதி ராஜகோபுரம் அருகில்
7 காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் காவடி மண்டபம் ஏதிர்புறம்
8 குடிநீர் வசதி (ஆர்.ஓ) அன்னதானம் மண்டபம் முகப்பு , ராஜகோபுரம் அருகில்
9 தங்கத் தேர் சண்முக விலாசம் கடற்கரை அருகில்
10 மின்கல ஊர்தி காவடி மண்டபம்
11 சக்கர நாற்காலி இராஜ கோபுர எதிரில் உள்ள தகவல் நிலையத்தில்
12 கழிவறை வசதி திருக்கோயில் பேருந்து நிலையம் அருகில், வடக்கு / தெற்கு டோல் கேட் அருகில்
13 பொருட்கள் பாதுகாக்கும் அறை நாழிக்கிணறு செல்லும் வழியில்
14 பொருட்கள் பாதுகாக்கும் அறை ராஜ கோபுரம் வடக்கு பகுதி, அன்னதானம் மண்டபம் எதிரில்
15 அஞ்சல் வழி பிரசாதம் திருக்கோயில் அலுவலகம்