04:00 AM IST - 12:00 PM IST | |
12:00 PM IST - 09:00 PM IST | |
09:00 PM IST - 09:05 PM IST | |
அதிகாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை தொடர்ந்து நடைதிறந்து இருக்கும். திருவிழா காலங்களில் நடைதிறப்பு நேரம் மாறுதலுக்குட்பட்டது. 1) மார்கழி மாதம் அதிகாலை 03.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 08.00 மணிக்கு திருக்காப்பிடப்படும். 2) வைகாசி விசாகம் அன்று அதிகாலை 01.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும் 3) மாசி திருவிழா மற்றும் ஆவணி திருவிழா காலத்தில் முதல் திருவிழா, ஏழாம் திருவிழா அதிகாலை 01.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும் இதர நாட்களில் அதிகாலை 03.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும் 4) கந்தசஷ்டி திருவிழாவின் போது ஒன்றாம் திருவிழா மற்றும் ஆறாம் திருவிழா அன்று அதிகாலை 01.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும் 5) தை பூசம் அன்று அதிகாலை 01.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும் 6) பங்குனி உத்திரம் அன்று அதிகாலை 04.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும் |
1 | திருக்காப்பு (திறப்பு) (சந்தனக் காப்பு அலங்காரம்) | 04:00 AM to 04:00 AM IST |
2 | சுப்ரபாதம் பூஜை (சந்தனக் காப்பு அலங்காரம்) | 05:10 AM to 05:25 AM IST |
3 | விஸ்வரூப பூஜை (சந்தனக் காப்பு அலங்காரம்) | 05:30 AM to 05:35 AM IST |
4 | காலசந்தி பூஜை (தங்க கவசம்) | 08:00 AM to 08:30 AM IST |
5 | உச்சிக்கால பூஜை (தங்க கவசம்) | 12:00 PM to 12:15 PM IST |
6 | சாயரட்சை பூஜை (தங்க கவசம்) | 05:00 PM to 05:15 PM IST |
7 | பள்ளியறை பூஜை (சந்தனக் காப்பு அலங்காரம்) | 08:45 PM to 09:00 PM IST |
8 | திருக்காப்பு (நிறைவு) (சந்தனக் காப்பு அலங்காரம்) | 09:00 PM to 09:05 PM IST |
1 | மணியடி விரைவு தரிசனம் | 100.00 | |
2 | அபிஷேகம் | 1500.00 | |
3 | தங்க தேர்வீதி உலா | 2500.00 | |
4 | சண்முகர் அர்ச்சனை | 5000.00 |